உடல் குண்டாவதற்கு காரணமான மரபணுவை விஞ்ஞானிகள் கண்டு பிடித்தனர்




பிரித்தானியா இலண்டனில் உள்ள கிங்க்ஸ் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் டிம் ஸ்பெக்டர் தலைமையிலான குழு உடல் குண்டாவதற்கு காரணமான மரபணுவை கண்டு பிடித்துள்ளது. 800 பெண் தன்னார்வலர்களின் தோலில் இருந்து எடுக்கப்பட்ட 20 ஆயிரம் கொழுப்பு மாதிரிகளை வைத்து விஞ்ஞானிகள் நடத்திய

இளம் தலைமுறையினர் வலிமையான இந்தியாவை உருவாக்க பாடுபட வேண்டும்:முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம்

ராமேஸ்வரம் ஜூன் 28- இளம் தலைமுறையினர் வலிமையான இந்தியாவை உருவாக்க பாடுபட வேண்டும் என முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் தெரிவித்தார். ராமேஸ்வரத்தில் அவரது வீட்டில் கலாமின் வாழ்கை வரலாறு அடங்கிய புகைப்படம் மற்ற அறிவியல் பொருட்களில் கண்காட்சியகத்தை திறந்து வைத்து
அரபியர்கள் நிரபரப்பு மற்றும் வமிசம், அட்சி மற்றும் பொருளாதாரம், சமயம் மற்றும் சமூகம்
அரபியர்கள் வாழ்ந்த இடங்களும் அரபிய சமுதாயங்களும்

--அரபியர்கள் வாழ்ந்த இடங்கள்

-- அரபிய சமுதாயங்கள்

அரபு நாட்டில் ஆட்சி அதிகாரம்


குலசேகரம்: குமரி அருகே திருவட்டாரில் அரசு பள்ளியில் பயின்றtamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperமாணவர்களுக்கு தனியார் பள்ளியில் அட்மிஷன் மறுக்கப்பட்டதால் மாணவர்கள், பெற்றோர்கள் பள்ளி முன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்டம் திருவட்டார் அருகே கேசவபுரத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 8ம் வகுப்பு தேறிய வர்கள் திருவட்டார் அருகே புத்தன்கடையில் உள்ள தனியார் பள்ளியிலோ

ஜவாஹிரியையும் கொல்வோம் : அமெரிக்கா திட்டவட்டம்!




tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperவாஷிங்டன்: பின்லேடனை கொன்றது போல அல்கய்தாவின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அல்-ஜவாஹிரியையும் கொல்வோம் என்று அமெரிக்கா கூறியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வந்த அல்கய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் பின்லேடனை, பாகிஸ்தானில் அமெரிக்கப் படைகள் சுட்டுக் கொன்றன

அனாதையாகும் குழந்தைகள்!


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperகணவன்-மனைவிக்குள் தகராறு. ஆத்திரத்தில் மனைவி தற்கொலை செய்துகொள்கிறார். மனைவி இப்படி செய்துவிட்டாளே குழந்தைகளை எப்படி காப்பாற்றுவது? என கணவன் சோகத்தில் இருக்கும் நிலையில், ஏன் செத்தார்? என்ன காரணம்? தற்கொலைக்கு தூண்டினீர்களா? என்ற ரீதியில் போலீசார் விசாரணை செய்வதை தவிர்க்க முடியாது.

Fwd: Why keep aspirin by your bedside?







Something that we can do to help ourselves.  Nice to know.
Bayer is making crystal aspirin to dissolve under the tongue. They work much faster than the tablets.

Why keep aspirin by your bedside?
 
About Heart Attacks


There are other symptoms of an heart attack besides the pain on the left arm. 
One must also be aware of an intense pain on the chin, as well as nausea and lots of
  sweating, however these symptoms may also occur less frequently.
Note: There may be NO pain in the chest during a heart attack..  The majority of people (about 60%) who  had a heart attack during their sleep, did not wake up.  However, if it occurs, the chest pain may wake you up from your deep sleep.
If that happens, immediately dissolve 
two aspirins in your mouth and swallow them with a bit of water.
Afterwards:
- phone a neighbor or a family member who lives very close by
-
 say 
"heart attack!"
-
 say that you have taken 2 aspirins..

-
 take a seat on a chair or sofa near the front door, and wait for their arrival and...
---------------------~
 Do NOT lie down ~------

A Cardiologist has stated that, if each person, after receiving this e-mail, sends it to as many people as possible  probably at least a few lives can be saved!

Do  share the information- 







--
Regards
حسن محمد
Ph:050-9664610


எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி இம்தியாஸ் ஸலஃபி
-எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி
அல்லாஹ்வை ரப்பாக ஏற்று அவனது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை வழி காட்டியாக ஏற்று ஈமானின் அம்சங்களை நம்பி செயற்பட வேண்டிய கடமை ஒரு முஸ்லிமுக்கு உண்டு.
அல்லாஹ்வின் வேதத்தையும் நபிகளாரின் ஆதாரபூர்வமான ஹதீஸ்களையும் கலப்படமற்ற எண்ணத்துடன் (இஹ்லாஸுடன்) செயற்படுத்தும் போதே அது இபாதத்தாகக் கணிக்கப்படும் அந்த இபாதத்களுக்கே நன்மைகளும் வழங்கப்படும் என் பதை அல்குர்ஆனும் ஹதீஸும் தெளிவு படுத்துகிறது.


எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி அப்துர்ரஹ்மான் மன்பயீ
- எம். அப்துர் ரஹ்மான் மன்பஈ
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
ஸலாம் கூறி தொழுகையை முடித்ததும் சில இமாம்கள் கிப்லாவை நோக்கியவாறும் சிலர் வலது பக்கம் திரும்பியும் சிலர் மஃமூம்களை நோக்கியவாறும் அமர்கின்றனர்.இவற்றில் சரியான முறை எது என்பதை ஹதீஸ்களின் துணை கொண்டு பார்ப்போம்

மாறிய மக்கள்; மாறாத ஜெ.



நடந்து முடிந்த தமிழகத்தின் சட்டமன்றத்திற்கான 17ஆவது பொதுத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. அறுதிப் பெரும்பான்மை பெற்று, அதன் தலைவி ஜெயலலிதா மூன்றாவது முறையாக முதல்வர் பொறுப்பேற்றிருக்கிறார். அ.இ.அ.தி.மு.க. அதிக இடங்களை வெல்லும் என ஆரூடம் கூறிய ஊடகங்கள் உட்பட யாருமே எதிர்பாராத அளவுக்கு 147 இடங்களில் தனித்து (91.875%) வென்று, ஆட்சியைப் பிடித்திருக்கிறது அ.தி.மு.க.

கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க. ஆட்சியில் நிலவிய
  1. விண்ணைத் தொட்ட விலைவாசி
  2. மின்வெட்டு
  3. வரலாறு காணாத ஸ்பெக்ட்ரம் ஊழல்

கத்னா செய்வது கட்டாயக் கடமையா? ஐயமும்-தெளிவும் - முஸ்லிம்களுக்காக






வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,

*கத்னா எனும் விருத்த சேதனம் செய்வது இறையன்பர் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் வழக்கமாகத் துவக்கப்பட்டது என ஆதாரப் பூர்வமான அறிவிப்புகளிலிருந்து அறியமுடிகிறது!
"(இறைத்தூதர்) இப்ராஹீம்(அலை) அவர்கள் எண்பது வயதிற்குப் பிறகு விருத்தசேதனம் செய்துகொண்டார்கள். அவர்கள் 'கதூம்' (எனும் கூரிய ஆயுதத்தின்) மூலமாக விருத்தசேதனம் செய்துகொண்டார்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) (நூல்கள்: புகாரி 3356, 6298, அஹ்மத்).

வார்தா ஆசிரமம்-மகாத்மா காந்தியின் கண்ணாடிகளைக் காணவில்லை


Sevagram Ashram at Wardhaவார்தா: மகாத்மா காந்தி அணிந்திருந்த மூக்குக் கண்ணாடி திருடு போயுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் வார்தாவில் காந்தியடிகளின் ஆசிரமம் உள்ளது. இங்கு காந்தியடிகள் பயன்படுத்திய பல பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அங்கு வைத்திருந்த காந்தியடிகளின் மூக்குக் கண்ணாடியைக் காணவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

வஃபாத் அறிவிப்பு

திருநறையூர் மெயின் ரோடு  L I  C  யஹையா , ஜகாபர் அலி இவர்கள் உடைய  தகப்பானர் முஹம்மத்  கனி  அவர்கள் 12/6/2011  அன்று  வஃபாத் ஆகிவிட்டார்கள்இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அவர்களின் மருமை வாழ்கைக்காக அனைவரும் துஆ செய்யவும் 
----------------------------------------------------------------------------------------------------------------


ரோஜா மலரில் இத்தனை ரகசியங்களா? சரும நோய்கள் நீங்கும்.ரத்த விருத்தி உண்டாகும். உடல் நல்ல நிறம் பெறும்.


ரோஜா மலர் அன்பை சொல்லவும், அழகுக்காகவும் மட்டுமல்ல மருத்துவத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.35 மில்லியன் ஆண்டு காலமாக பூமியில் ரோஜா இருப்பதாக சான்றுகள் தெரிவிக்கின்றன. தோட்டப்பயிராக ரோஜாவை பயிரடத் தொடங்கி 5000 ஆண்டுகள் ஆகின்றன. முதன் முதலில் சீனாவில் தான் ரோஜா மலர் தோட்டப்பயிராக விளைவிக்கப்பட்டுள்ளது. அரேபிய நாடுகளில் வாசனை திரவியங்களுக்காகவும், மருத்துவ பயனுக்காகவும் மிகவும் பயன்படுத்துகிறார்கள். ரோமானிய பேரரசில் பல்வேறு மிகப் பெரிய ரோஜாத் தோட்டங்கள் நகரை அலங்கரித்துள்ளது.

தமிழ் மொழியிலும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 அறிமுகமாகுகிறது.


மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 ஐ தமிழ் மொழியில்வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்தி மொழியில் வெளியிட்டிருந்த நிலையில் அண்மையில் மேலும் 53 மொழிகளில் தன் பிரவுசரை வடிவமைத்துத் தந்துள்ளது. இவற்றில் தமிழ், அசாமீஸ், வங்காள மொழி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி மற்றும் தெலுங்கு ஆகிய இந்திய மொழிகள் அடங்கும்.
பல்வேறான மொழிகளில் தன் பிரவுசரை வெளியிட்டதன் மூலம்

நிறத்தை மேம்படுத்த நினைப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.


கருத்த சருமம் கொண்ட எல்லா பெண்களுக்கும் உள்ளூர ஒருவித தாழ்வு மனப்பான்மை கட்டாயம் இருக்கும். அவர்கள் பேரழகியாகவே இருந்தால் கூட அது இரண்டாம் பட்சம்தான். கருப்பான பெண்கள் நிறமாக மாற, அப்படிக் காட்டிக் கொள்ள என்னவெல்லாம் அழகு சிகிச்கைகள் உள்ளன....? பியூட்டி பார்லர் போகாமல் வீட்டிலேயே இவர்கள் செய்து

’தங்கள் கண்களால் பார்ப்பதை கைகளால் செய்பவர்கள் தான் பிள்ளைகள்’

நபி ஸல் அவர்கள் சொன்னார்கள்: ஒவ்வொருவரும் பொருப்பாளர்கள், அது பற்றி அவர்கள் கேட்கப்படுவார்கள். (புகாரி, முஸ்லிம்)
இப்போது சமூகம் மாறிவுள்ளது, அதிகமான பெற்றோர்கள் முழு நேரத் தொழிலாளர்களாக (full time job holders) மாறியுள்ளார்கள், இதனை கருத்தில்கொண்டு பல நகர்புர பாடசாலைகள் மாலைநேர வகுபுக்கள் பல நிகழ்ச்சி நிரல்களையும் ஒழுங்குசெய்து நடாத்தி வருகின்றன.

சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தக்கூடாது: சென்னை ஐகோர்ட் உத்தரவு


 
சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தக்கூடாது: சென்னை ஐகோர்ட் உத்தரவுசமச்சீர் கல்வி திட்டம் முந்தைய தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தை நிறுத்தி வைத்து புதிய அ.தி.மு.க. அரசின் அமைச்சரவை முடிவு செய்தது. இந்த முடிவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

பூஜை நடத்த ரூ.1 கோடி கேட்பார்: ரூ.10 ஆயிரம் கொடுத்தால் தான் ராம்தேவிடம் ஆசி பெற முடியும்



பூஜை நடத்த ரூ.1 கோடி கேட்பார்:

 

 ரூ.10 ஆயிரம் கொடுத்தால் தான்

 

 ராம்தேவிடம் ஆசி பெற முடியும்;

 

 கொல்கத்தா தொழில் அதிபர் கடும் தாக்கு 
யோகா குரு ராம்தேவ் பண ஆசை பிடித்தவர். தொட்டதுக்கு எல்லாம் காசு கேட்பார் என்று கொல்கத்தா தொழில் அதிபர் பியூஸ்பாண்டே கூறினார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பாபா ராம்தேவின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர். ராம்தேவுக்காக பல லட்சம் ரூபாயை செலவு செய்தார்.

நான் அமைப்பது தேசிய படை : ராம்தேவ்



tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperஹரித்துவார்: ‘நான் நக்சலைட்களை உருவாக்கவில்லை. நான் அமைப்பது தற்காப்புக்கான தேசிய படை’ என்று ராம்தேவ் நேற்று புது விளக்கம் அளித்தார். கறுப்பு பணத்தை மீட்க வலியுறுத்தி, டெல்லி ராம்லீலா மைதானத்தில் யோகா குரு ராம்தேவ், கடந்த 4ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கினார். நள்ளிரவில் அங்கு குவிந்த போலீசார், அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களை விரட்டி அடித்தனர்

மாணவர்களுக்கு ரூ.1,100க்கு மினி கம்ப்யூட்டர்!



tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபுதுடெல்லி: பள்ளி செல்லும் குழந்தைகளை பார்த்தாலே பரிதாபம்தான் ஏற்படுகிறது. இதற்கு காரணம் அவர்களது புத்தக பையின் சுமைதான். இன்றைய கல்வி முறை அவர்களை மூட்டை சுமக்கும் இளம் தொழிலாளர்களாகவே மாற்றியுள்ளது. சுமையை குறைக்க நிபுணர்கள் பல ஆலோசனைகளை கூறியுள்ள நிலையில், புது திட்டம் ஒன்றை மத்திய அரசு வகுத்தது

விபூதி வரவழைத்து அதிசயம் : சத்ய சாய்பாபா மறு அவதாரமா?



tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperசித்தூர்: கடந்த ஏப்ரல் மாதம் 24ம் தேதி புட்டபர்த்தி சத்ய சாய்பாபா காலமானார். முன்னதாக சாய்பாபா தனது பிரசங்கத்தில் மறுஜென்மம் மூலமாக பிரேமசாய் என்ற பெயரில் கர்நாடக மாநிலத்தில் பிறப்பேன் என கூறினார். இதனால் அவரது பக்தர்கள் மீண்டும் சத்ய சாய்பாபா அவதாரம் எடுப்பார் என நம்பி வந்தனர்.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் கம்பதூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (24). பட்டதாரியான இவர், 15 நாட்களுக்கு முன்பு தன்னை சத்ய சாய்பாபாவின் அவதாரம் என்றும், நான்தான் பிரேமசாய் என தன்னைத்தானே

மைசூரில் இரண்டு யானைகள் புகுந்து அட்டகாசம்: ஒருவர் பலி

 
மைசூரில் இரண்டு யானைகள்  புகுந்து அட்டகாசம்: ஒருவர் பலிகர்நாடக மாநிலம் மைசூரில் இன்று காலை இரண்டு  யானைகள்  புகுந்து அட்டகாசம் செய்தன. இதில் ஒருவர் உயிரிழந்தார். ஒரு யானை  கல்லூரி ஒன்றினுள் புகுந்தது. மற்றொரு யானை அருகில் உள்ள மார்க்கெட் பகுதியிலும், குடியிருப்புப் பகுதியிலும் நுழைந்தது. அந்த யானை ரேணுகா பிரசாந்த் என்பவரை தனது தந்தத்தால்  குத்தியது இதில் அவர் உயிர் இழந்தார்.

சூரியன் இன்று மறைந்தால் நாளை உதிக்கும்: கருணாநிதி

""சூரியன் இன்றைக்கு மறைந்தால், நாளைக்கு உதிக்கும். இது குழந்தைகளுக்குக் கூடத் தெரியும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று நடந்த தி.மு.க., அமைப்புச் செயலர் கல்யாணசுந்தரம் இல்லத் திருமணத்தில் கருணாநிதி பேசியது:முன்னாள் பிரதமர் ராஜிவ் மறைவின் போது, தி.மு.க., மீது வீண்பழி சுமத்தி மாற்றுக் கட்சியினர் செய்த பிரசாரத்தால்

படங்கள்] கேபிஎன் பேருந்து தீயில் கருகி 22 பேர் பலி; உயிர்தப்பியவரின் கண் முன்னால் மனைவி கருகிச்சாவு


காஞ்சிபுரத்தை அடுத்த ஓச்சேரி அருகே, கேபிஎன் ஆம்னி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்ததில், தீயில் கருகி, 22 பேர் பலியாகினர். ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்துள்ளார்.
பேருந்து கவிழ்ந்த விபத்தில் பெரும்பாலானோர் உயிர் இழந்த நிலையில் சென்னையை சேர்ந்த ஒருவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார். அவர் பெயர் கார்த்திக்ராஜா. இவர் தனது மனைவி ஸ்மிதாவுடன் கடைசி இருக்கையில் அமர்ந்து பயணம் செய்துள்ளார்.

இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்: தமிழக சட்ட சபையில் தீர்மானம்: தி.மு.க வும் ஆதரவு


இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இன்று சட்டசபையில் முன்வைத்தார். இந்த தீர்மானம் மீதான விவாதத்தில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டதுடன் தி.மு.க.வினரும் ஆதரவு தெரிவித்தனர்.

எரிபொருள் வாங்க காசு இல்லை:ஏர் இந்தியாவின் 60 விமானங்கள் ரத்து

ஏர் இந்தியா நிறுவனம் தனது விமானங்களுக்கு தேவையான எரிபொருளை இந்திய எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பெற்று வந்தது. எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 2,700 கோடி பாக்கி ஏர் இந்தியா கொடுக்க வேண்டியதுள்ளது.

ஐ.எஸ்.ஐ க்கு உளவு பார்க்க மாதம் ரூ.5000 : ஹரித்துவாரில் பிடிபட்ட உளவாளி தகவல்?


பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ க்கு உளவு பார்த்ததாக கூறி அஜய் என்பவனை உத்தரகாண்ட் மாநில விசேட காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஹரித்துவாரில் கைது செய்யப்பட்ட இவனிடமிருந்து இராணுவ நிலைகளின் வரைபடங்கள், முக்கிய புகைப்படம், லேப்டாப், பென் ட்ரைவ், உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. உளவு தகவல்களை பாதுகாப்பாக ஐ.எஸ்.ஐ க்கு தெரிவிப்பதற்காக மாதம் தோறும் ரூ.5000 பணமாக அவன் பெறுவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முதியோர் கொடுமை: சென்னை முதலிடம்-கருத்தரங்கில் தகவல்


Elderநெல்லை: முதியோர்க்கு கொடுமைகள் இழைக்கப்படும் இடங்களில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது என நெல்லையில் நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
நெல்லையில் ஹெல்பேஜ் இந்தியா சார்பில் பள்ளி மாணவர்கள் மத்தியில் முதியோர் பராமரிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்து பள்ளி முதல்வர்கள், தளாளர்கள் பங்கேற்ற கருத்தரங்கு நேற்று நடைபெற்றது.
அப்போது ஹெல்பேஜ் இந்தியா நிறுவனத்தின் சிறப்பு ஆலோசகர் இந்திராணி ராஜதுரை பேசியதாவது,

ஆஸ்திரேலிய பேருந்துகளில் இஸ்லாமிய விளம்பரங்கள்...


நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

ஆஸ்திரேலியாவில், இதுவரை இல்லாத அளவிலான இஸ்லாமிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை, தாங்கள் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது சிட்னியை தலைமையிடமாக கொண்ட "மை பீஸ் (My Peace)" என்ற அமைப்பு. 

மாட்டு இறட்சியும்! ராம கோபால ஐயரும்!

 உத்தரப்பிரதேச இறைச்சிக்கூடங்களை எதிர்த்து ஜைன துறவி ப்ரபாசாகர்ஜி உண்ணாவிரதம் மேற்கொண்டாராம். அவரை கைது செய்த போலீசார் வண்டியில் கொண்டு சென்றார்களாம்.
ஜைன துறவிகள் எப்போதும் கால்நடையாக செல்வதால் இப்படி வண்டியில் கொண்டு சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறதாம்.

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...