கைத்தொலைபேசியிலிருந்து மற்றுமொரு கைத்தொலைபேசிக்கு எப்படி இலவசமாக பேசுவது ?
ஹஜ் புனித பயணம் 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு சலுகை
ஹஜ் புனித பயணம்: 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு சலுகை ஹஜ் புனிதப் பயணம் செல்ல விண்ணப்பிக்கும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் அவருடன் துணையாகச் செல்லும் மேலும் ஒருவருக்கும் பயணம் உறுதி செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது
விடுமுறை நாளில் மின்வெட்டு இல்லை: கோடை மழையால் 700 மெகா வாட் மிச்சம்.
தமிழகம் முழுவதும் வழக்கமாக செய்யப்படும் மின்வெட்டு விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை இல்லை. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் 2,500 மெகா வாட் அளவுக்கு மின்சாரப் பற்றாக்குறை நிலவுகிறது. இதைச் சமாளிக்க சென்னையில் ஒரு மணி நேரமும், பிற மாவட்டங்களில் மூன்று மணி நேரமும் தினமும் மின்வெட்டு செய்யப்பட்டு வருகிறது. இந்த மின்வெட்டு மூலம் 1,600 மெகா வாட் அளவுக்கு மின்சாரம் சேமிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது
பெயர் - “கெட்-அப்”பை மாற்றி சென்னையில் 7 வருடம் வேலை பார்த்த ஜான் டேவிட்: ஆஸ்திரேலியா தப்பி விட்டதாக வதந்தியை பரப்பினார்.
சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொன்னுசாமியின் மகன் நாவரசு கடந்த 1996-ம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்தபோது துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டார். அதே பல்கலைக்கழகத்தில் படித்த சீனியர் மாணவரான ஜான் டேவிட் இக்கொடூர கொலையை செய்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
அமைச்சர் பட்டியல்: தி.மு.க., - அ.தி.மு.க., தீவிரம்
தமிழக தேர்தல் களத்தில், மிக பரபரப்பான நாட்களாக, மே 13, 14, 15, 16 ஆகிய நான்கு நாட்கள் அமைய போகின்றன. இதில், மே 13ம் தேதி நடக்கும் ஓட்டு எண்ணிக்கையின் முடிவு, அடுத்த ஆட்சியை அமைக்க போவது யார் என்பதை வெளிப்படுத்தும். அதற்கு அடுத்த நாளில், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், யாருக்கு யார் ஆதரவு அளிக்கப் போகின்றனர், தனி மெஜாரிட்டி ஆட்சியா, கூட்டணி ஆட்சியா, வெளியிலிருந்து ஆதரவா என்றெல்லாம் பல்வேறு பரபரப்பான காட்சிகள் அரங்கேறப் போகின்றன. இந்த மூன்று நாள் பரபரப்பு, குழப்பத்தை தவிர்க்க, இப்போதே முன்னேற்பாடுகளில், இரு திராவிடக் கட்சிகளும் இறங்கியுள்ளன.
எதிலாவது நாம (தமிழகம்) உருப்பட்டிருக்கோமா? இதை தவிர!!
யாரும் வருத்தப்பட வேண்டாம். உங்களை குஷிப்படுத்துவதற்காகவே இந்தச் செய்தி. வேறெதில் முன்னிலை வகிக்கிறதோ இல்லையோ, "சரக்கு' விற்பனையில் தமிழகம் புதிய சாதனை படைத்திருக்கிறது.
காவி ஆடையில் பாவி மனங்கள்
உலகத்தில் உள்ள அநியாயங்களை பார்த்து வெறுப்படையும் மனிதன் மனசாந்திக்காகவும், ஒழுக்கமான வாழ்க்கை முறைக்காகவும் கடைசி புகலிடமாக ஆன்மிகத்தை தேர்ந்தெடுக்கிறான். நியாய சபையின் முன் நீதி கேட்க சென்றவனை தலைகீழாக கட்டி தொங்க விட்டு சாட்டையால் அடிப்பது போல் பல நேரங்களில் அமைதிக்காக சரணடையும் ஆன்மிக புகலிடம் கொலைக்களமாக மட்டுமல்ல அருவறுப்பான உளுத்த மேடையாகவும் இருப்பதை பார்த்து வெறுத்து போய் எல்லாவற்றின் மீதும் அவநம்பிக்கை கொள்ள ஆரம்பிக்கிறான்.
கடவுள் சேர்த்து வைத்த கோடி கோடியான சொத்துக்கள் உயிரோடு இருக்கின்றன. கட்டிக் காப்பாற்ற ஒருவர் வேண்டும். நாளை அடுத்த கடவுள் வந்துவிடுவார் எப்படியும்
கை கொடுக்குமா? கை விரிக்குமா?? காற்றலை!
தமிழகத்தில் உள்ள அனல், புனல், காற்றாலை, காஸ், மரபுசாரா எரிசக்தி, மத்திய மின் தொகுப்பில் இருந்து கிடைக்கும் பங்கு என, மொத்தம் 10 ஆயிரத்து 214 மெகாவாட் மின்சாரம் பெற முடியும். இதில், காற்றாலை மூலம், 4,800 மெகாவாட் மின் உற்பத்தி செய்யலாம்.தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, கோவை உட்பட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மாவட்டங்களில், காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
காலில்லாத ஒருவருக்கு சிறையா!! உச்சநீதிமன்றம் கேள்வி!!
கேரள மாநில பி.டி.பி கட்சியின் தலைவர் அப்துல் நாஸர் மஃதனி பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கின் பெயரால் கர்நாடகா மாநில பா.ஜ.க அரசால் கேரள மாநில இடதுசாரி அரசின் துணையுடன் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
"நினைத்தாலே போதும்" யாருக்கு போன் செய்ய வேண்டுமோ அவர்களுக்கு அழைப்பு சென்று விடும்
அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு புதிய முறையை கண்டறிந்துள்ளனர். இம்முறை மூலம் யாருக்கு போன் செய்ய வேண்டுமோ அவர்களை மனதில் நினைத்தால் போதும். அவர்களுக்கு அழைப்பு சென்று விடும்.
இதுபற்றி விஞ்ஞானி ஸை பிங் ஜங் கூறியதாவது:
இதுபற்றி விஞ்ஞானி ஸை பிங் ஜங் கூறியதாவது:
எங்கே போய் முடியும், இந்த மின்வெட்டு? தேர்தலுக்கு பின் பொதுமக்கள் தூக்கமிழப்பு
இதனால் தொழில் துறையினர், விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
ஒரு வழியாகத் தேர்தல் திருவிழா முடிந்துவிட்டது. அடுத்து எந்தத் திருடன் வரப் போகிறான் என்பதற்காக நம்மை ஒரு மாதம் காலத்திற்கு ஏங்க வைத்துவிட்டது தேர்தல் கமிஷன்..!
இருக்கின்ற மெயின் திருடர்களில் இரண்டு பேரில் ஒருவர்தான் வரப் போவது உறுதியென்றாலும், அது யார் என்பதை அறிய ரொம்பத்தான் மனசு ஆவலாக இருக்கிறது..!
இருக்கின்ற மெயின் திருடர்களில் இரண்டு பேரில் ஒருவர்தான் வரப் போவது உறுதியென்றாலும், அது யார் என்பதை அறிய ரொம்பத்தான் மனசு ஆவலாக இருக்கிறது..!
இணையம் மூலம் தினமும் இலவச சர்வதேச தொலைபேசி அழைப்புக்கள்
இன்று வெளிநாடுகளில் பணிபுரிவோரில் பெரும்பாலானவர்கள் இன்டர்நெட் கால் எனப்படும் VOIP சேவையை அறிந்திருப்பீர்கள், அதுவும் இந்தியாவிற்கு அழைப்புக்கட்டணம் அதிகமாக வசூலிக்கும் வளைகுடா நாடுகளில் இந்த சேவை இன்றியமயாதது, அந்த வகையில் உலகில் எந்தவொரு நாட்டிலிருந்தும் இந்தியாவின் எந்த எண்ணுக்கும் தினமும் இணையம் மூலமாக கணிப்பொறி அல்லது 3G கைபேசியின் உதவியுடன் ஆறு அழைப்புக்கள் இலவசமாக வழங்கும் tuitalker என்னும் சேவையை எப்படி பயன்படுத்துவது என்று இந்த இடுகையில் பார்ப்போம்.
உண்மையில் குஜராத்தில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது?
மிகச்சிறந்த நிருவாகம் குஜராத்தில்; தேனாறும், பாலாறும் கைகோத்து ஓடுகின்றன என்று கோயபல்ஸ் பாணியில் குழுப்பாட்டு (கோரஸ்)ப்பாடுகின்றனரே உண்மையில் குஜராத்தில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது?
கருத்து கணிப்பா? அது டுபாக்கூருங்க அதை நம்பாதீங்க பாஸ்
இன்று தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் முன்னணி இதழ்கள் அனைத்திலும் கருத்து கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்புகள் வெளிவந்து விட்டது
மக்கள் போட்டது ஓட்டா? அரசியல்வாதிகளுக்கு வேட்டா?
தற்போது நடைபெற்ற தேர்தலில் பிரசாரக் களத்தில், நடிகர், நடிகைகள் முடுக்கிவிடப்பட்டு, “ நாடக கொட்டகை ” யாகக் காட்சி தந்தது தேர்தல் களம்.
வடிவேலு, சிங்கமுத்து, குமரிமுத்து, குஷ்பூ, விந்தியா, ஆனந்தராஜ், எஸ்.வி.சேகர், குண்டு கல்யாணம் போன்ற, திரைத்துறையில் புறக்கணிக்கப்பட்டவர்கள், தேர்தல் பிரசார களத்தில் முன் நிறுத்தப்பட்டனர்.
தான் சார்ந்த கட்சிக்கு ஆதரவாக, வாய்க்கு வந்தபடி பேசி, மக்களை முகம் சுளிக்க வைத்தனர். இந்த பிரசார, "பீரங்கி'களால், தான் சார்ந்த கட்சியின்
கூட்டணி ஆட்சியும் அமையலாம் - கருணாநிதி பரபரப்பு பேட்டி!?
தமிழகத்தில் தி.மு.க. தனியாகவும் ஆட்சி அமைக்கலாம்; கூட்டணி ஆட்சியையும் அமைக்கலாம் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.சென்னை சாரதா பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் முதல்வர் கருணாநிதி,
காங்கிரஸ் கட்சியில் இருந்து எஸ்.வி.சேகர் நீக்கம்
இதுதொடர்பாக தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், மயிலாப்பூர் எம்எல்ஏ எஸ்.வி.சேகர், தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மங்கள் ராஜ், தென்சென்னை இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜேம்ஸ் ஜி.பிரகாஷ், சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் சாந்தி, செங்கை செல்லப்பன், விஜயசேகர் உள்பட மொத்தம் 19 பேர் நீக்கப்பட்டுள்ளதாக தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக, மயிலாப்பூர் எம்எல்ஏ எஸ்.வி.சேகர் உள்பட 19 பேரை கட்சியில் இருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு நீக்கியுள்ளார்.
இதுதொடர்பாக தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், மயிலாப்பூர் எம்எல்ஏ எஸ்.வி.சேகர், தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மங்கள் ராஜ், தென்சென்னை இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜேம்ஸ் ஜி.பிரகாஷ், சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் சாந்தி, செங்கை செல்லப்பன், விஜயசேகர் உள்பட மொத்தம் 19 பேர் நீக்கப்பட்டுள்ளதாக தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓட்டுப் பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது யாருக்கு லாபத்தை தரும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
நடந்து முடிந்துள்ள தேர்தலில் நேற்று காலை 8 மணி முதலே விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. படித்தவர்கள், படிக்காதவர்கள், பெண்கள், முதியோர் என, பலரும் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று ஓட்டுகளை பதிவு செய்தனர். கடந்த சட்டசபை பொதுத் தேர்தலில் 70.82 சதவீதம் பதிவாகி இருந்தது அதிகபட்சமாக இருந்தது. அதற்கு முந்தைய தேர்தல்களில் குறைவான ஓட்டுகளே பதிவாகி
அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவமாக இன்னும் சில நாட்கள்தான் பாக்கி இருக்கும். ஆனால், தைரியமாக ஓட்டுச்சாவடியில் வரிசையில் நிற்கிறார் அவர். மற்றவர்கள் பார்த்து, அவரை முன்னால் ஓட்டுப்போட அனுமதிக்கின்றனர். ஓட்டுப்போட்டு வந்து, வெளியே இருப்போரிடம் தன் விரல் மையை அவர் உயர்த்திக்காட்டும்போது, அந்தப் பெண்ணின் முகத்தில் ஒரு குழந்தையைப் பிரசவித்த பரவசம்.
தமிழக வரலாற்றில் பணம் அதிகம் விளையாடிய தேர்தல்
தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணம் புகுந்து விளையாடியுள்ளது என, அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளனர். அதனால், இந்த தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தபடியே எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்படும் என கருதப்படுகிறது
யார் கடவுள்? சாயிபாபாவா
”என்னை ஒரு மந்திரவாதியுடன் ஒப்பிடாதீர்கள். என்னிடமிருப்பது தெய்வீக சக்தி,அதற்கு எல்லை என்பதே கிடையாது. பூமியை வானமாகவும் வானத்தை பூமியாகவும் மாற்றக்கூடிய சக்தி என்னிடமிருந்தாலும் நான் அப்படி செய்யவில்லை. ஏனெனில் அப்படி செய்ய எந்த அவசியமும் இல்லை”
சம (சீர்) கல்வி ?
சமச்சீர் கல்வி முறை கடந்த ஆண்டு 1 மற்றும் 6ம் வகுப்புகளில் அறிமுகமானது. இந்த ஆண்டு முதல் மற்ற வகுப்புகளிலும் சமச்சீர் கல்வி முறை வருகிறது. இதற்காக, 7 கோடியே 50 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
அடிக்க தெரியும்... இல்லன்னா குடிக்கத் தெரியும் ?
இந்த தேர்தலில் தி.மு.க.,வின் பிரசார பீரங்கியாக நடிகர் வடிவேலு செயல்பட்டு வருகிறார். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தி.மு.க., ஆட்சியையும், முதல்வர் கருணாநிதியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
அவருக்கு நேரடியாக பதில் அளிக்க முடியாமல் திணறும் தி.மு.க., முக்கிய புள்ளிகள், வடிவேலுவை இறக்கி விட்டுள்ளனர். அவரும் விஜயகாந்தை ஒருமையில் திட்டிப் பேசி, தனிநபர் விமர்சனத்தை செய்து வருகிறார்.
வியர்வை பிரச்னைக்கு ?
கோடைகாலம் என்றாலே, அனைவரும் அலறுவது வியர்வைத் தொல்லைக்குதான். குறிப்பாக, பொது இடங்களில் "டீன்-ஏஜ்' முதல் 40 வயதானோர் படும்பாடு சொல்லிமாளாது. டால்கம், ப்ரிக்லி ஹீட் பவுடர், சோப் மற்றும் வாசனை திரவியங்கள் என பல தரப்பட்ட பகீரத பிரயத்தனங்களாலும், வியர்வையை தவிர்க்க முடியாமல் தவிப்பது தான், உச்சகட்ட வேதனை.
காருக்குள்ளேயே இன்டர்நெட் ?
எதிர் வரும் காலங்களில் சந்தைக்கு விடப்படும் வாகனங்களில் இணையத்தள வசதியும், இணையத்தள விளையாட்டுக்களுக்கான வசதிகளும் உள்ளடக்கப்படுவது தொடர்பில் மைக்ரோசொப்ட் மற்றும் டொயோட்டா நிறுவனம் என்பன புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளன.
தேர்தலில் யாருக்கு ஆதரவு!! TNTJஅறிவிப்பு!!
ஏப்ரல் 8,: தமிழகம் மற்றும் புதுவை சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு என்று முடிவு செய்யப்பட்டது.
முஸ்லிம் சமுதாய வாக்காளப் பெருமக்களே!!! முஸ்லிம் சமுதாயம் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் மற்ற சமுதாயத்துக்கு நிகராக முன்னேற வேண்டுமானால் கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் முஸ்லிம்கள் தனி இட ஒதுக்கீட்டைப் பெற்றாக வேண்டும்;
முஸ்லிம் சமுதாய வாக்காளப் பெருமக்களே!!! முஸ்லிம் சமுதாயம் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் மற்ற சமுதாயத்துக்கு நிகராக முன்னேற வேண்டுமானால் கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் முஸ்லிம்கள் தனி இட ஒதுக்கீட்டைப் பெற்றாக வேண்டும்;
விஷம் வெளியேற ?
*கடுகிற்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.
*ஜீரணத்திற்கு மிகவும் உதவுகிறது கடுகு.
*தினமும் காலையில் வெறும் வயிற்றில் கடுகு, மிளகு, உப்பு மூன்றையும் ஒரே அளவு சேர்த்து சாப்பிட்டுவிட்டு அதன்பிறகு வெந்நீர் குடிக்க வேண்டும். இப்படி செய்வதால் பித்தம், கபம் போன்றவற்றால் ஏற்படும் உடல் உபாதைகள் நீங்கும்.
*ஜீரணத்திற்கு மிகவும் உதவுகிறது கடுகு.
*தினமும் காலையில் வெறும் வயிற்றில் கடுகு, மிளகு, உப்பு மூன்றையும் ஒரே அளவு சேர்த்து சாப்பிட்டுவிட்டு அதன்பிறகு வெந்நீர் குடிக்க வேண்டும். இப்படி செய்வதால் பித்தம், கபம் போன்றவற்றால் ஏற்படும் உடல் உபாதைகள் நீங்கும்.
வாக்களிப்பது எப்படி?
ஒரு குடிமகனின் மிகப் பெரிய ஜனநாயக உரிமை, ஆள்வோரைத் தேர்ந்தெடுக்க வாக்கு அளிப்பது. மிகப் பெரிய ஜனநாயகக் கடமையும் அதுவே. இந்தத் தேர்தலில் கட்டாயம் உங்கள் வாக்கைப் பதிவுசெய்யுங்கள். இதோ அதற்கான எளிய வழிகாட்டி...
முந்திச் செல்லுங்கள்
யார் இந்த அண்ணா ஹசாரே ?
முனைவர் கிசான் பாபுராவ் ஹசாரே ஜூன் 15, 1938-யில் மராத்திய மாநிலத்தில் பிறந்தவர். இன்று அனைவராலும் அண்ணா ஹசாரே என அழைக்கப்படும் இவரின் ஆரம்பக் கால வாழ்க்கை சுவையாக இருக்கவில்லை என்பதே உண்மை. நான் ஏன் வாழ வேண்டும், ஏன் இந்த வாழ்க்கை என வெறுப்பின் உச்சத்தில் ஒருமுறை தற்கொலை செய்யும் முடிவில் இரண்டுப் பக்கத்துக்கு தான் ஏன் தற்கொலை செய்யப் போகின்றேன் என எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். ஆனால் அம்முயற்சி கைக்கூடவில்லை.
ஜூனியர் விகடன் சர்வே பல்டி.....அ.தி.மு.க கலக்கம்
ஜூனியர் விகடன் நேற்று வந்த இதழ் பரபரப்பை கிளப்பி இருக்கிறது...அதில் வந்த செய்தி அ.தி.மு.க வுக்கு கலக்கத்தையும் தி.மு.க வுக்கு குஷியையும் ஏற்படுத்தி இருக்கிறது....
தேர்தல் கருத்து கணிப்புகள் அனைத்தும் (நக்கீரன் ,முரசொலி நீங்கலாக)அ.தி.மு.க வுக்கு பெரும் வெற்றி கிடைக்கும் என்றே சொல்லி வந்த நிலையில் ஜூனியர் விகடனில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது...
திமுக வெற்றி பெற விஜய்காந்த் முயற்சி!
தொடை தெரியும் வண்ணம் தூக்கிக்கட்டிய வேஷ்டி பட்டன் போடாத சட்டையில் புரளும் சைக்கிள் செயின் கையில் உடைத்த சோடாப் பாட்டில் பீடிப்புகை கசியும் வாயிலிருந்து ஒழுகும் கெட்ட வார்த்தை இது அந்தக்காலத்தில் தெருவில் வலுச்சண்டைக்கு இழுக்கும் போக்கிகளைப்பற்றி வளக்கமாக செய்யப்படும் வர்ணனை
உண்மையான, "கதாநாயகன்' தேர்தல் கமிஷன் தான்.
முன்பெல்லாம் தேர்தல் என்றால், எங்கு பார்த்தாலும், ஒலிப்பெருக்கி சத்தம், பாடல்கள், குத்தாட்டம், அனல் பறக்கும் பிரசாரங்கள், ஒளி அமைப்புகள், சுவர் விளம்பரங்கள் என அமர்க்களப்படும். ஆனால், இப்போது தேர்தல் கமிஷனின் கிடுக்கிப்பிடி நடவடிக்கைகள், அரசியல் கட்சிகளுக்கு சோகமாக இருந்தாலும், பொதுமக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
மாம்பழம் சூடு இல்லை ?
100 கிராம் மாம்பழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி கிராம் வரை வைட்டமின் ஏ யும், 13.2 முதல் 80.3 மில்லி கிராம் வரை வைட்டமின் சி யும் உள்ளது. தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் இந்த இரண்டு வைட்டமின்களும் எளிதாக நமது உடலை வந்தடையும்.
ஆவேச வடிவேலு.... அடடே பின்னணி!
திருவாரூரில் நடந்த திமுக கூட்டணியின் தேர்தல் பிரச்சார மேடையில் வடிவேலுவின் ஏச்சும் பேச்சும் விஜயகாந்தை நோக்கியே இருந்தது. அந்த பேச்சை கேட்டவர்கள் அத்தனை பேருக்கும் ஒரு கேள்வி மட்டும் மனதில் தோன்றியிருக்கும். இரண்டு பேருக்கும் நடுவே முன் ஜென்மத்துலேர்ந்தே பகை இருந்திருக்குமோ?
Subscribe to:
Posts (Atom)