உலகின் மிகவும் அழகான மசூதி (வீடியோ இணைப்பு)

சுல்தான்உமர்அலிசைஃபுதீன் என்பவரால் கட்டப்பட்ட மசூதி தோற்றத்தில் ஆச்சரியத்தையும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. Brunei என்ற நதிக்கரையில் ஒரு செயற்கை நீர் பரப்பின் மீது இந்த அழகான மசூதி கட்டப்பட்டுள்ளது
.

இத்தாலி கட்டிடக்கலைஞர் Cavaliere Rudolfo Nolli என்பவரால் வடிவமைக்கப்பட்டது. 52 மீற்றர் உயரமுள்ள இந்த மசூதியின் தூண்கள் மற்றும் கோபுரங்கள் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது.









முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...