சீனாவில் புதுவிதமான நடன போட்டி ஒன்று நடத்தப்பட்டது. இந்த நடனபோட்டியில் வினோதமான ஒரு ஜோடி கலந்து கொண்டனர். அவர்களில் ஆண் நடன கலைஞருக்கு ஒரு கால் இல்லை. இருப்பினும் அற்புதமாக நடனம் ஆடி பரிசு பெற்றுள்ளார் அவருடைய நடனத்தை தான் இப்போது நாம் பார்க்க போகிறோம்.
07 Jul 2011