தலைகீழாக ஒட்டிப்பிறந்த மீன்கள் (வீடியோ இணைப்பு)

பாங்காக்கில் உள்ள ஒரு மீன் அருங்காட்சியகத்தில் உள்ள இந்த Nile Tilapia என்ற வகையை சேர்ந்த இரண்டு மீன்கள் ஒன்றுக்கொன்று தலைகீழாக ஒட்டு வாழ்ந்து வந்தது.





தலைகீழாக ஒட்டிபிறந்த இந்த மீன்களை Dr Tey Ban Hup என்பவரால் வெற்றிகரமாக அறுவைசிகிச்சை செய்யப்பட்டு தற்போது சுதந்திரமாக தனித்தனியாக வாழ்ந்து வருகிறது.



முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...