மாஷா அல்லாஹ்!. ஒரு இஸ்லாமிய கல்வி நிறுவனம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான விளக்கமும், அது இந்தியாவிலேயே எப்படி நடைபெறுகின்றது என்ற ஆதாரத்துடன் உங்களுக்காக வழங்குகின்றோம். இதை தமிழக முஸ்லிம்கள் குறிப்பாக அதிரை, காயல்பட்டினம், கீழக்கரை, கூத்தாநல்லூர்,மேலப்பாளையம் போன்ற முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் ஊரிலாவது நடைமுறை படுத்த முன்வரவேண்டும்.
இதையும் கொஞ்சம் கேளுங்களேன்.
மேலும் கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்து இந்த பள்ளியை பற்றிய கூடுதல் விபரங்களை காணுங்கள்!.
http://almuminahschool.org/