காங்கிரஸ் இயக்கத்துக்கு பேரிழப்பு

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாக, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் தங்கபாலு, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார
கருணாநிதியால் 63 நாயன்மார்கள் என்று அழைக்கப் பட்ட காங்கிரஸ் வேட்பாளர்களில் முதலாம் நாயன்மாராக கருதப்படும் தங்கபாலுவின் ராஜினாமா, காங்கிரஸ் கட்சிக்கு பெரிய இழப்பாகும். இது வரை இருந்த காங்கிரஸ்
தலைவர்களிலேயே மிகவும் கவர்ச்சிகரமான தலைவராகவும், கட்சித் தொண்டர்களின் அமோக ஆதரவை பெற்று, தன்னலம் பாராமல் உழைத்த தங்கபாலுவின் ராஜினாமா காங்கிரஸ் தொண்டர்களை கண்ணீர் விட்டுக் கதறச் செய்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்த, காங்கிரஸ் தொண்டர் ஒருவர், "இந்தப் பீடை இப்போதாவது, ஒழிந்ததே" என்று கூறினார்.

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...