
பள்ளிபடிப்பு
தகுதி : 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள்
பெற்றோர்/பாதுகாவலர் ஆண்டு வருமானம் 1லட்சத்திற்கு மிகாமல் இருத்தல்
முந்தைய இறுதி தேர்வில் 50% மதிப்பெண்களுக்கு குறையாமல் தேர்ச்சி
குடும்பத்தில் அதிகபட்சம் இரு நபருக்கு மட்டும்
புதுப்பித்தல் (Renewal) கடைசி நாள் : 15.06.2011
புதியது (Fresher) கடைசி நாள் : 30.06.2011
பள்ளி மேற்படிப்பு
தகுதி : வகுப்பு 11,12 மற்றும் தொழிற்கல்வி, ஐடிஐ,ஐடிசி, என்.சி.வி.டி, பாலிடெக்னிக், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு, ஆசிரியர் பயிற்சி, ஆராய்ச்சி படிப்பு
பெற்றோர்/பாதுகாவலர் ஆண்டு வருமானம் 2லட்சத்திற்கு மிகாமல் இருத்தல்
முந்தைய இறுதி தேர்வில் 50% மதிப்பெண்களுக்கு குறையாமல் தேர்ச்சி
குடும்பத்தில் அதிகபட்சம் இரு நபருக்கு மட்டும்
கடைசி நாள் :
புதுப்பித்தல் (Renewal) : 15.06.2011 – 11,12 ஆம் வகுப்பு
புதுப்பித்தல் (Renewal) : 30.06.2011 – டிப்ளமோ/தொழிற்கல்வி/இளங்கலை/முதுகலை
புதியது (Fresher) : 30.06.2011 – 11,12 ஆம் வகுப்பு
புதியது (Fresher) : 15.07.2011 – டிப்ளமோ/தொழிற்கல்வி/இளங்கலை/முதுகலை