கண்ணாடி கிளாஸ்சினை கடித்து சுவைக்கும் மனிதன்.(வீடியோ இணைப்பு)



கண்ணாடி கிளாஸ்சினை கடித்து சுவைக்கும் மனிதன்.(வீடியோ இணைப்பு)மின்குழிழ்கள் மற்றும் ரியுப் லைற் – கண்ணாடித்துண்டுகள் உண்ணும் மனிதர்கள் பற்றி நாம் ஏற்கனவே அறிந்துள்ளோம். அதைப்போன்ற ஒரு செய்தி இன்றும் உங்களுக்காக… இந்தியாவின் கன்பூர் மாகாணத்தில் தாசரத் எனப்படும் மனிதன் தான் கடையில் சென்று கிளாசில் ஏதோ அருந்திவிட்டு அந்த கிளாஸ் சினையே ஏதோ முறுக்கு கடித்து சாப்பிடுவது போன்று சாப்பிட்டு காண்பிக்கின்றார். இவர் சுமார் 15வருடங்களாக இவ்வாறு கிளாஸ் களை சுவைத்து வருவதாக கூறப்படுகிறது
… சிறிய கண்ணாடித்துண்டுகள் எமது உடலில் கீறுப்பட்டாலே நமக்கு வலி தாக்கமுடியாமல் குருதி வெளியேறும் அப்படியென்றால் இவரை..?? இவரை எல்லோரும் கிளாஸ் மனிதன் என்று அழைக்கின்றனர். இதைப்போன்ற இன்னும் பல கிளாஸ் உண்ணும் மனிதர்கள் பலர் இருகின்றனர் . புதிய உலகத்தில் தொடர்ந்தும் நீங்கள் எவ்வாறான பல விசித்திரங்களை எதிர்பாருங்கள்.


முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...