INTJ பேனரை அகற்றிய ரேஷன் அதிகாரிகள். ஆர்பாட்டம் அறிவித்த பின் வழிக்கு வந்தனர்.


தஞ்சை வடக்கு மாவட்டம் நாச்சியார் கோயில் திருநறையூர் பகுதிகளில் பல மனுக்கள் கொடுத்தும் கடந்த 5 ஆண்டுகளாக புதிய ரேசன் கார்டுகள் வழங்கப் படாததை கண்டித்து 'மக்கள் குறை தீர்க்கும் முகாமுக்கு வரும் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் பேனர் ஒன்றை நாச்சியார் கோயில் கிளை சார்பில் வைக்கப் பட்டது. 


குடும்பத்தை பிளவுபடுத்தும் பாவிகள்



Post image for குடும்பத்தை பிளவுபடுத்தும் பாவிகள்
குடும்ப வாழ்க்கையின் அவசியம் குறித்து நாம் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறோம். நமது குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சியும் நல்லுறவும் நீடிக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுகிறோம்.
ஆனால் மற்றவர்களின் குடும்பங்களைப் பற்றி நமக்கு இத்தகைய நல்லெண்ணம் இருப்பதில்லை.

தவ்ஹீத்வாதிகளும், குரூப்பிஸமும்




Post image for தவ்ஹீத்வாதிகளும், குரூப்பிஸமும்
இஸ்லாம் முஸ்லிம்களை மட்டுமின்றி மற்ற மனிதர்களையும் ஒன்றினைக்கும் வாழ்க்கை நெறி! இறுதி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வாக்காலும், வாழ்வாலும் நடைமுறைச் சாத்தியமாக்கிக் காட்டிச் சென்றுள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்! இந்த செயற்கரிய சாதனை கடந்த 1000 ஆயிடம் வருடங்களாக மறக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் உலக முஸ்லிம்கள் பிரிவிலும் பிளவிலும் சிக்கித்தவிக்கிறார்கள்.

ரமழானை வரவேற்கும் ஷஃபான்

Post image for ரமழானை வரவேற்கும் ஷஃபான்

நபி ஸல் அவர்களால் கண்ணியப்படுத்தப்பட்ட மாதாம் ஷஃபான் மாதமாகும். இந்த மாதத்தில் உபரியான நோன்புகளை நோற்றார்கள். அதன் சிறப்பினையும் எடுத்துரைத்தார்கள்.  ஆயிரம் மாதங்களைவிட சிறப்புமிக்க “லைலத்துல்கத்ர்” இரவைக்கொண்ட தொடரும் ரமழான் மாதத்தை வரவேற்கும்
            

ஜனாஸா அறிவித்தல் 


திருநறையூர்கோவிலடி ரஷீத் மகனும் ,ஹாரிஸ் தகப்பனார் R கமால் அவர்கள் இன்று 12 _7 2012 வியாழன் அன்று இஃபாத் ஆகிவிட்டார்கள்அன்னாரின் ஜனாஸா 13 -7  வெள்ளிகிழமை காலை 10 மணி க்கு  நல்லடக்கம் செய்யப்படும்.
வஸ்ஸலாம்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்.

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...