இனிய நாளில் என் இஸ்லாமிய சொந் தங்கள் பகிர்ந்துக் கொண்ட
இஸ்லாத்தின் ஐந்தாம் கடமையை அல் லாஹ்வின் அருளால்
அவனில்லம் சென்று நிறைவேற்றிய ! அனைவருக்கும் !
அல்லாஹ் அவனின் பேரருளால் அவர் களின் ஹஜ்ஜை
பரிபூரணமாக ! ஏற்றுக்கொள்ள வல்ல இறையோனிடமே
இரு கரம் ஏந்தி இறைஞ்சுவோமாக !
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் .. .
ஹஜ்ஜன் மப்ரூரன் , வ தன்பன் மக்பூலன் .....
குல் ஆம் அன்தும் பில் கைர் .... குல்லு சன அன்தும் தய்யிபீ ன் ....
------------------------------ ------------------------------ ------------------------------ -------------