தமிழ் முஸ்லிம் வரலாறு -???



தமிழகத்தில் பரவலாய் வாழும் இஸ்லாமிய சமுதாயத்திற்கு அவரவரின் வம்சாவழி அடிப்படையை எளிய தமிழுரையில் அறியத்தந்த சரித்திர ஆசிரியகளுக்கு நன்றி. 
இக்கட்டுரையைப் படிக்கும் மாற்றுமத சகோதரர்களுக்கு நிச்சயமாக இஸ்லாத்தின்மீது ஆர்வம் பிறக்கும்... நம் முன்னோர்களுக்கு உதித்ததுபோலவே, இன்ஷா அல்லாஹ்!
 தமிழ முஸ்லிம்களின் எண்ணிக்கை 35 லட்சம் என்று கூறுகிறது(2001)  ?!  http://ta.wikipedia.org

பெயர் காரணம்
சங்க காலம் முதல் தமிழகத்துடன் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர் அரபு நாட்டவர்.தொடக்கத்தில் யவனர்என்றழைக்கப்பட்டனர்பின்னர் இப்பெயர் மாறி முஸ்லிம்கள் என்றும், சோனகர்,[1] உலகாவியஇஸ்லாமிய ஆட்சிதலைவர்களான கலிபாக்கள் துருக்கியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்ததால் துலுக்கர் என்றும்அழைக்கப்பட்டனர்.மார்க்கப் என்பது கப்பலைக் குறிக்கும் அரபுச் சொல்கப்பல் அல்லது மரக்கலத்தில் வந்தவர்கள் மரக்கலராயர்என்றாகி பின் மரைக்காயர் ஆனார்கள்.
இஸ்லாமிய பணியில் ஈடுபட்டோர் லப்பைக் என்ற அரபிச் சொல்லை பயன்படுத்திட அதுவே லப்பை என்றானது.
குதிரை வணிகத்திற்காக வந்தவர்கள் குதிரையை அடக்கியாளும் ஆற்றலுடையவர்கள் என்றபொருளில் இராவுத்தர்ஆனார்கள்.அரபு மொழியில் ரா-இத் என்றால் குதிரை வீரன் என்று பொருள்வடமொழியில் ராஹுத்என்றும்தெலுங்கில் ரவுத்து என்றும் பொருள்.
[தொகு]வரலாறு
மிகத் தொடக்க காலத்திலிருந்தே தமிழகத்தின் பொருள் வளங்கள் தொலைதூர நாடுகளின் வணிகர்களின் கவனத்தை கவர்ந்துவந்தனகிபிஆறாவது நூற்றாண்டின் இறுதி வரை தென்னிந்தியாவின் மேற்குக்கரைக்கும் கிழக்குகரைக்கும் வியாபாரநிமித்தம் பயணம் வந்த அரேபியர்களில் சிலைவணக்கக் காரர்கள் கிறிஸ்தவர்கள், யூதர்கள் போன்றோர்கள் இருந்தனர்ஆனால்கிபிஏழாம் நூற்றாண்டின் மத்திக்குள்ளாக அரேபியர்கள் அனைவருமே இஸ்லாத்தில் தீவிர பங்கெடுத்துக்கொண்டிருந்தனர்.
முகம்மது நபியின் தோழர்கள் பலரும் சமயப்பிரச்சாரத்திற்காக தங்களை அர்பணித்துக்கொண்டு உலகின் பல பாகங்களுக்கும்பயணித்தனர்ஏற்கனவே இந்தியாவோடு இருந்து வந்த வணிகத்தொடர்போடு புதிதாக மார்க்கத் தொடர்பும் சேர்ந்துக்கொன்டது.
கி.பி. 642-ல் மலபார் கரையிலுள்ள முசிறி துறைமுகப்பட்டிணத்தில் (இன்றைய கொடுங்காளுர்;) முதல் பள்ளிவாசல்கட்டப்பட்டதுஅதைத்தொடர்ந்து தமிழகக்கரை நெடுகிலும் தொழுகைப் பள்ளிகள் அக்காலக் கட்டத்திலேயே எழுந்தன.
அவர்களது சிந்தனைகள்செயல்பாடுகள்வணக்க வழிபாடுகள் ஆகியவை தமிழ் மக்களைக் கவர்ந்தனஇனிய பேச்சும்இயல்பான வணிகத் தொடர்பும்சாதாரண மக்களை மட்டுமல்லாமல் சோழ - பாண்டிய மன்னர்களையும் கவர்ந்தனஇறைவன்ஒருவனே என நம்புதல்நாளொன்றுக்கு ஐந்து முறை இறைவனுக்கு வணக்கம் செலுத்துதல்ஆண்டுக்கு ஒரு திங்கள் உலகநலன் கருதி உண்ணா நோன்பிருத்தல்சாதி சமய பேதமின்றி அனைத்து மக்களையும் சகோதரர்களாகப் பாவித்து அன்புசெலுத்துதல் ஆகிய புதிய கோட்பாடுகள் தமிழக மக்களிடையே ஒரு புதிய சிந்தனையை ஏற்படுத்தின.
மதுரையம்பதியில் நின்றசீர் நெடுமாறன் என வழங்கப்பட்ட கூன் பாண்டியன், அரபு நாட்டு வணிகர்களுக்கு ஆதரவுவழங்கினான். மதுரையில் அவர்களது குடியிருப்பு அமைவதற்கு உதவினான்இதே போன்று சோழ நாட்டின்தலைநகரான உறையூரிலும் முஸ்லிம் வணிகர்கள் தங்குவதற்கு சோழ மன்னன் உதவினான்அவர்களது வழிபாட்டுத்
...

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...