சிறுபான்மையின மாணவ – மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை 2011-12


தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சிறுபான்மை மதத்தினராக குறிப்பிடப்பட்டுள்ள இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர் மற்றும் பார்சிகள் சார்ந்த மாணவ – மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு மற்றும் பள்ளி மேற்படிப்பிற்கான உதவித்தொகை அறிவிக்கப்படுள்ளது.
பள்ளிபடிப்பு
தகுதி : 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள்
பெற்றோர்/பாதுகாவலர் ஆண்டு வருமானம் 1லட்சத்திற்கு மிகாமல் இருத்தல்
முந்தைய இறுதி தேர்வில் 50% மதிப்பெண்களுக்கு குறையாமல் தேர்ச்சி
குடும்பத்தில் அதிகபட்சம் இரு நபருக்கு மட்டும்

புதுப்பித்தல் (Renewal) கடைசி நாள் : 15.06.2011
புதியது (Fresher) கடைசி நாள் : 30.06.2011
பள்ளி மேற்படிப்பு
தகுதி : வகுப்பு 11,12 மற்றும் தொழிற்கல்வி, ஐடிஐ,ஐடிசி, என்.சி.வி.டி, பாலிடெக்னிக், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு, ஆசிரியர் பயிற்சி, ஆராய்ச்சி படிப்பு
பெற்றோர்/பாதுகாவலர் ஆண்டு வருமானம் 2லட்சத்திற்கு மிகாமல் இருத்தல்
முந்தைய இறுதி தேர்வில் 50% மதிப்பெண்களுக்கு குறையாமல் தேர்ச்சி
குடும்பத்தில் அதிகபட்சம் இரு நபருக்கு மட்டும்
கடைசி நாள் :
புதுப்பித்தல் (Renewal) : 15.06.2011 – 11,12 ஆம் வகுப்பு
புதுப்பித்தல் (Renewal) : 30.06.2011 – டிப்ளமோ/தொழிற்கல்வி/இளங்கலை/முதுகலை
புதியது (Fresher) :  30.06.2011 – 11,12 ஆம் வகுப்பு
புதியது (Fresher) : 15.07.2011 – டிப்ளமோ/தொழிற்கல்வி/இளங்கலை/முதுகலை
மேலும் விவரங்களுக்கு

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...