நேற்றைய தினம் அப்பிள் நிறுவனம் தனது மடிக்கணணிகளின் புதிய வடிவங்களினை  உலகிற்கு அறிமுகப்படுத்தியது. குறிப்பாக மேம்படுத்தப்பட்ட Processor  மற்றும் தண்டர்போல்ட் (ThunderBolt) தொழிநுட்பம் மற்றும் மேம்படுத்தப்ப  வீடியோ க்ரெபிக்ஸ் ப்ரொசெசர்(video graphics processor) மற்றும் இன்னும்  தெளிவான HD Camera என்பவற்றை குறிப்பிடலாம்.