அல்லாஹ் இவ்வுலகத்தை நிரந்தரமாக இருப்பதற்காக படைக்கவில்லை.


அல்லாஹ் இவ்வுலகத்தை

நிரந்தரமாக இருப்பதற்காக படைக்கவில்லை.


மாறாக, அதற்கென முடிவு நாள் வரும்.

அந்நாளே இறுதி நாளாகும்.

அதுவே, ஐயத்திற்கிடமில்லாத உண்மையுமாகும்.


உங்களில் எவர், செயல்களால் மிகவும் அழகானவர்

என்பதை சோதிப்பதற்காக

அவன் மரணத்தையும், வாழ்வையும் படைத்தான்.



அல்குர்ஆன்(67:2)
 

குர்ஆன் முஸ்லிம்களுக்காக மட்டும் அருளப்பட்டதா...???


 
இல்லை...

அகிலங்களின் ஏக இறைவனால் முழு மனிதகுலத்திற்கும் வாழ்க்கை நெறியாக அருளப்பட்டது தான் திருக்குர்ஆன்.

இஸ்லாத்தின் பார்வையில் இறைவனின் இறுதி வேதமாகிய திருக்குர்ஆனை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள் முஸ்லிம்கள்.

திருக்குர்ஆன் கற்றுத்தரும் வாழ்க்கை முறையை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்காதவர்கள் முஸ்லிமல்லாதவர்கள்.

"சாலை விபத்து."..................




இன்று உலகிலேயே மிக அதிகமான

உயிர் இழப்பை உண்டாக்குகின்ற முக்கிய காரணம்...


.........."சாலை விபத்து."..................


1.2 மில்லியன் மக்கள் ஆண்டுதோறும்

சாலை விபத்தால் உயிர் இழக்கின்றார்கள்.

பூமியில் உள்ளவர்கள் மீதுநீங்கள் இரக்கம் காட்டுங்கள்.

பூமியில் உள்ளவர்கள் மீது
 
நீங்கள் இரக்கம் காட்டுங்கள்.


வானில் இருப்பவன் (அல்லாஹ்)

உங்கள் மீது இரக்கம் காட்டுவான்.


என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(திர்மிதி)

ஞாபக சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு வகைகள்..!! –ஆராய்ச்சி தகவல்..

எதிலும் அதிக கவனத்துடன் ஈடுபட முடியவில்லையா..? மூளை சரியாக செயல்படவும், நன்றாக வளரவும் தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம்.
"காரட், தக்காளி, திராட்சை, ஆரஞ்சு, செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன."

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...