பெண்களே! உஷார்! நீங்கள் நரகத்தின் உறுப்பினர்களாக ஆகும் நிலை வேண்டுமா..?..Astahfirullah
.
Facebook இல் மஹரம் இல்லாத ஆண்களுட பழகும் நீங்கள் காலப்போக்கில் Friend Loverராக மஹரம் இல்லாத ஆண்கள் மாற்றுமத இளைஞர்கள். காதலர்களாக ஆகிவிடுகிறார்கள்...இன்றைய இளம்பெண்கள் காம உணர்வால் தூண்டப்பட்டு காதல் எனும் வலையில் சிக்கி மானத்தையும் வாழ்க்கையையும் இழக்கக்கூடிய நிலைமை.
இது இஸ்லாத்திற்கு எதிரான சில இயட்கங்களின் நடவடிக்கையாகவும் இருக்கலம்
விபச்சாரத்தின் அழைப்புவீட்டுக்குள்ளும் ,பாக்கெட்டுக்குள்ளும்,வந்த
இஸ்லாமிய பெண்களே! உஷார்!..ஈமானை உறுதிப்படுத்துங்கள்.
மேலும், (நபியே!) விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறுவீராக:
தங்கள் பார்வைளை அவர்கள் தாழ்த்திக் கொள்ளவும்; தங்கள் மர்மஸ்தானங்களையும் பேணிப்பாதுகாத்துக் கொள்ளவும்; அதினின்று வெளியில் தெரியக்கூடியவைகளைக் தவிர, தங்கள் (அலங்காரத்தை) அவர்கள் வெளிப்படுத்தவேண்டாம்;...
வேண்டாம் வேண்டாம் ... இஸ்லாமிய கலாசாரத்தை வினக்கும்..fb