முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் .

1. ஐக்கியப் பொருளாதாரப் பேரவை ,,அலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 தொலைபேசி: 2829 5445

2. இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க் ராயபேட்டை, நெடுஞ்சாலை சென்னை - 14 தொலைபேசி: 94440 52530
3. சீதக்காதி அறக்கட்டளை, 688 , அண்ணா சாலை, சென்னை - 06
4. ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன், 688 , அண்ணா சாலை, சென்னை - 06
5. B S. அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன் 4 மூர்ஸ் ரோடு, சென்னை - 06 (ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்)

சிறுபான்மை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்


கல்வி உதவி தொகை பெற சிறுபான்மை மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து அரசு தரப்பில் கூறப்படுவதாவது,
தமிழகத்தில் அரசு மற்றும் அரசின் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் சிறுபான்மை மாணவ, மளாணவிகளுக்கு பள்ளி படிப்புக்கு கல்வி உதவிதொகை வழங்க தகுதியான மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் தமிழக அரசு வரவேற்கிறது.
இந்த மாணவ, மாணவிகள் முதலாம் வகுப்பில் இருந்து 10 ம் வகுப்பு வரை பயில்பவராக இருக்க வேண்டும்.

காஸா ரஃபா எல்லையை முழுமையாகத் திறந்தது எகிப்து

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து எகிப்து செல்லும் ரஃபா எல்லையை
எகிப்து அரசு இன்று முழுமையாகத் திறந்தது.
உலகின் மிகப்பெரும் சிறைச்சாலை என்று வர்ணிக்கப்பட்ட காஸா பகுதியில்
இருந்து மக்கள் மருத்துவத்திற்காகக் கூட வெளியே செல்ல முடியாத வகையில்
இஸ்ரேலும் எகிப்தும் தடைகளை ஏற்படுத்தி வைத்திருந்தது.

செருப்பு அணியாமல் கோட்டைக்கு வரக் கூடாது : அமைச்சர் உதயகுமாருக்கு, ஜெயலலிதா உத்தரவு

செருப்பு அணியாமல் இருந்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் உதயகுமாரை அழைத்த முதல்வர் ஜெயலலிதா, செருப்பு அணியுமாறு உத்தரவிட்டார்
அரசியல் கட்சி தொண்டர்கள், தங்கள் கட்சித் தலைமை மீது வைத்துள்ள பற்று, பாசம் அளவுக்கு அதிகமானால் என்ன செய்வர் என்றே தெரியாது. சமீபத்தில் ஒரு அ.தி.மு.க., பெண் தொண்டர், ஜெயலலிதா முதல்வராக வர வேண்டும் என்பதற்காக, தன் நாக்கையே அறுத்து, கோவில் உண்டியலில் போட்ட சம்பவம் நடந்தது.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக சோ ஐயர் நியமனம்

சென்னை, மே 28- தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக சோ ஐயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.ஆளுநரின் உத்தரவின் பேரில் அவர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தலைமைச் செயலர் தேபேந்திரநாத் சாரங்கி தெரிவித்துள்ளார். 2011, மே 27-ம் தேதி முதல் இரு ஆண்டுகள் அவர் இப்பதவியில் இருப்பார். இவர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.இதுவரை தேர்தல் ஆணையராக இருந்த சையத் முனீர் ஹோடா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அவரது ராஜிநாமாவை ஆளுநர் ஏற்றுக்கொண்டுள்ளார்

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...