கைத்தொலைபேசியிலிருந்து மற்றுமொரு கைத்தொலைபேசிக்கு எப்படி இலவசமாக பேசுவது ?

இன்று எல்லோருடத்திலும் GPRS ,கமரா, 3G என பல பல வசதிகள் கொண்ட  கைத்தொலைபேசிகள்தான் அதிகம் காணப்படுகின்றது. அதுபோல்  ஒரு சிம் கார்ட் வாங்கினாலும் சரி ரீலோட் பண்ணினாலும் சரி 30MB மொபைல் இன்டர்நெட் இலவசம் அல்லது மாதம் ஒருமுறை 10MB இன்டர்நெட் இலவசம் என பல நாட்டு தொலைத்தொடர்பு கம்பனிகள் வழங்கிக்கொண்டுருக்கின்றார்கள் அதுமட்டுமல்லாமல் இடத்திற்க்கு இடம்  Wi-fi யும் இலவசமாக கிடைக்கின்றன  இவ் வசதியை பயன்படுத்தி  நாம் எப்படி கைத்தொலைபேசியிலிருந்து மற்றுமொரு  கைத்தொலைபேசிக்கு இலவசமாக  அழைப்புகளை ஏற்படுத்துவது என்று பார்ப்போம்.

ஹஜ் புனித பயணம் 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு சலுகை

ஹஜ் புனித பயணம்: 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு சலுகை ஹஜ் புனிதப் பயணம் செல்ல விண்ணப்பிக்கும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் அவருடன் துணையாகச் செல்லும் மேலும் ஒருவருக்கும் பயணம் உறுதி செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது

இந்தியாவின் காலில் குத்த போகும் முள் v



1
அமெரிக்காவிற்கு ஒரு கியூபா அதே போல் இந்தியாவிற்கு ஒரு இலங்கை .
முடிந்தவரை அங்கிருந்த தமிழர்களை கொன்று விட்டு நட்புக்கு அடையாளமாக ராஜபக்சையுடன் முஸ்தபா முஸ்தபா ....பாட்டு பாடி தேனிலவு முடித்தாகிவிட்டது இனிமேல் தான் தம்பியின் சுயரூபம் அண்ணனுக்கு தெரிய வரும் ....

விடுமுறை நாளில் மின்வெட்டு இல்லை: கோடை மழையால் 700 மெகா வாட் மிச்சம்.

தமிழகம் முழுவதும் வழக்கமாக செய்யப்படும் மின்வெட்டு விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை இல்லை. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் 2,500 மெகா வாட் அளவுக்கு மின்சாரப் பற்றாக்குறை நிலவுகிறது. இதைச் சமாளிக்க சென்னையில் ஒரு மணி நேரமும், பிற மாவட்டங்களில் மூன்று மணி நேரமும் தினமும் மின்வெட்டு செய்யப்பட்டு வருகிறது. இந்த மின்வெட்டு மூலம் 1,600 மெகா வாட் அளவுக்கு மின்சாரம் சேமிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

பெயர் - “கெட்-அப்”பை மாற்றி சென்னையில் 7 வருடம் வேலை பார்த்த ஜான் டேவிட்: ஆஸ்திரேலியா தப்பி விட்டதாக வதந்தியை பரப்பினார்.


பெயர்,“கெட்-அப்”பை மாற்றி சென்னையில் 7 வருடம் வேலை பார்த்த ஜான் டேவிட்: ஆஸ்திரேலியா தப்பி விட்டதாக வதந்தியை பரப்பினார்சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொன்னுசாமியின் மகன் நாவரசு கடந்த 1996-ம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்தபோது துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டார். அதே பல்கலைக்கழகத்தில் படித்த சீனியர் மாணவரான ஜான் டேவிட் இக்கொடூர கொலையை செய்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...