இன்டர்நெட் நட்பால் சீரழியும் மாணவிகள்: செக்ஸ் காட்சிகளை தயாரித்து பணம் பறிக்கும் கும்பல்

மார்க்கம் அறியாத பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கும் மார்க்கத்தை கற்றுக்கொடுக்காமல். வீட்டிலும் மார்க்கத்தை பேணாமல்.  தங்களின் பொறுப்பை மறந்து..,.   தங்களது பிள்ளைகளுக்கு ”செல்லம்” "பாசம்” ஃபேஷன்”என்ற பெயரில் சுதந்திரம் கொடுத்து. பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வதாக கருதி அவர்கள் வழிகெட காரணமாகிறார்கள்.

உங்களுக்கு 40 வயது ஆகிவிட்டதா?

40 முதல் 60 வயது வரையிலான பருவம் மனித வாழ்க்கையில் மிகமுக்கியமானது. இந்த காலக் கட்டத்தில்தான் பலவிதமான நோய்கள்மனிதர்களைத் தேடி வரும். அதற்கு இடம் கொடுத்து, உடலில் உட்காரவைத்துவிட்டால், ஆரோக்கியத்தை ஒட்டுமொத்தமாக கெடுத்து ஆளையே வீழ்த்திவிடும். நாம் கவனமாக இருந்தால் நோயை அண்டவிடாமல் தடுத்து, முழு ஆரோக்கியத்துடன் வாழலாம்.
என்னென்ன நோய்கள் வரும்?

மார்க்சியவாதியின் பார்வையில் குர்ஆன்


என்.குணசேகரன், மாநிலக் குழு உறுப்பினர், CPI(M)

உழைக்கும் மக்கள் சார்ந்த மனித நேயம், உறுதியான சமூக நல நோக்கு கொண்ட ஒரு கருத்துக் கருவூலம் குர்ஆன்.

ஆனால், சாதாரண மக்கள் குர்ஆன் போதிக்கும் கருத்துக்களை உள்வாங்கிடவில்லை.

அதன் முக்கியத்துவம் உணர்த்தப்படாதது மட்டுமல்லாது, தவறான புரிதல்கள் பலவும் நிலவுகின்றன.

மார்க்சியப் பார்வையில் குர்ஆனை பயில்கிற போது, மார்க்சியவாதிகளும், இஸ்லாமிய நம்பிக்கை கொண்டோரும் இணைந்து பணியாற்றும் பொதுவான பாதைகள் புலப்படுகின்றன.

வாக்களர் அடையாள அட்டை - ஆன்லைனில்

அஸ்ஸலாமு அலைக்கும்,

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் புதிதாக தங்களின் பெயரை இணைக்க புகைப்படத்துடன் ஆன்லைனில் அப்ளை செய்ய தமிழ்நாடு தேர்தல் ஆணையம் கடந்த 2010 முதல் இந்த சேவையை அறிமுகம் செய்துள்ளது.

தற்போது நேரில் இந்த சேவை எண்ணற்ற அரசு பள்ளிகளிலும்  நகராட்சி அலுவலங்களிலும்  நடைபெற்று வருகிறது. அவற்றில் இந்த சலுகையை தவறவிட்டவர்கள் ஆன்லைனில் அப்பளை செய்து தங்களின் பெயரை இணைத்துக்கொள்ளவும்.

இணைய முகவரி: http://www.elections.tn.gov.in/eregistration/
 

ஹஜ்ஜை பரிபூரணமாக ! ஏற்றுக்கொள்ள வல்ல இறையோனிடமே இரு கரம் ஏந்தி இறைஞ்சுவோமாக !

a.jpg
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் மத்துல்லாகி வ பரக்காத்துஹூ....
இனிய நாளில் என் இஸ்லாமிய சொந்தங்கள் பகிர்ந்துக் கொண்ட 
நல் வாழ்த்துக்களுக்கு ! இதயம் நிறைந்த நன்றிகள் ...

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...