எரிபொருள் வாங்க காசு இல்லை:ஏர் இந்தியாவின் 60 விமானங்கள் ரத்து

ஏர் இந்தியா நிறுவனம் தனது விமானங்களுக்கு தேவையான எரிபொருளை இந்திய எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பெற்று வந்தது. எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 2,700 கோடி பாக்கி ஏர் இந்தியா கொடுக்க வேண்டியதுள்ளது.

ஐ.எஸ்.ஐ க்கு உளவு பார்க்க மாதம் ரூ.5000 : ஹரித்துவாரில் பிடிபட்ட உளவாளி தகவல்?


பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ க்கு உளவு பார்த்ததாக கூறி அஜய் என்பவனை உத்தரகாண்ட் மாநில விசேட காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஹரித்துவாரில் கைது செய்யப்பட்ட இவனிடமிருந்து இராணுவ நிலைகளின் வரைபடங்கள், முக்கிய புகைப்படம், லேப்டாப், பென் ட்ரைவ், உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. உளவு தகவல்களை பாதுகாப்பாக ஐ.எஸ்.ஐ க்கு தெரிவிப்பதற்காக மாதம் தோறும் ரூ.5000 பணமாக அவன் பெறுவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முதியோர் கொடுமை: சென்னை முதலிடம்-கருத்தரங்கில் தகவல்


Elderநெல்லை: முதியோர்க்கு கொடுமைகள் இழைக்கப்படும் இடங்களில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது என நெல்லையில் நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
நெல்லையில் ஹெல்பேஜ் இந்தியா சார்பில் பள்ளி மாணவர்கள் மத்தியில் முதியோர் பராமரிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்து பள்ளி முதல்வர்கள், தளாளர்கள் பங்கேற்ற கருத்தரங்கு நேற்று நடைபெற்றது.
அப்போது ஹெல்பேஜ் இந்தியா நிறுவனத்தின் சிறப்பு ஆலோசகர் இந்திராணி ராஜதுரை பேசியதாவது,

ஆஸ்திரேலிய பேருந்துகளில் இஸ்லாமிய விளம்பரங்கள்...


நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

ஆஸ்திரேலியாவில், இதுவரை இல்லாத அளவிலான இஸ்லாமிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை, தாங்கள் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது சிட்னியை தலைமையிடமாக கொண்ட "மை பீஸ் (My Peace)" என்ற அமைப்பு. 

மாட்டு இறட்சியும்! ராம கோபால ஐயரும்!

 உத்தரப்பிரதேச இறைச்சிக்கூடங்களை எதிர்த்து ஜைன துறவி ப்ரபாசாகர்ஜி உண்ணாவிரதம் மேற்கொண்டாராம். அவரை கைது செய்த போலீசார் வண்டியில் கொண்டு சென்றார்களாம்.
ஜைன துறவிகள் எப்போதும் கால்நடையாக செல்வதால் இப்படி வண்டியில் கொண்டு சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறதாம்.

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...