தலைப்பு என்னவோ உண்மை தான். ஆனால், அதை எல்லாம் தாண்டி அசாதாரணமானது, தி.மு.க., - பா.ம.க., உறவு. "துரோகம்... துரோகம்... பச்சைத் துரோகம்' என, தி.மு.க., தலைவரை விமர்சித்த அதே வாய், இன்று, "மீண்டும் மகத்தான வெற்றி பெற்று ஆறாவது முறை தமிழக முதல்வராக வருவார்
கோடிகளைப் புரட்ட விடுகின்றன தேசியக் கட்சிகளும் மாநில கட்சிகளும்
தேர்தல் வந்தால் போதும் நிதி வசூலை ஆரம்பித்துவிடுகின்ற கட்சிகள். அது எங்கிருந்துதான் இந்தக் கட்சிகளுக்கு பணம் கொட்டுகிறதோ... ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிகளைப் புரட்டிவிடுகின்றன தேசியக் கட்சிகளும் மாநில கட்சிகளும்.
யுஏஇ:அல்-அய்னில் விமான விபத்த - நான்கு பேர் மரணம்
:யு.ஏ.இயில் அல் அய்ன் நகரத்தில் சிறிய விமானம் ஒன்று தகர்ந்து வீழ்ந்ததில் 4 அமெரிக்கர்கள் மரணமடைந்தனர்.
அல் அய்ன் சர்வதேச விமானநிலையத்திலிருந்து சவூதி அரேபியாவின் ரியாத்திற்கு புறப்பட்ட விமானம் விபத்திற்குள்ளானது.
அல் அய்ன் சர்வதேச விமானநிலையத்திலிருந்து சவூதி அரேபியாவின் ரியாத்திற்கு புறப்பட்ட விமானம் விபத்திற்குள்ளானது.
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு-11 பேருக்கு தூக்கு, 20 பேருக்கு ஆயுள்
அகமதாபாத்.மார்ச்.1:கோத்ராவில், சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 31 பேருக்கு இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி 11 பேருக்கு தூக்குத் தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது
Subscribe to:
Posts (Atom)


