ஜனாஸா அறிவித்தல்
திருநறையூர்கோவிலடி ரஷீத் மகனும் ,ஹாரிஸ் தகப்பனார் R கமால் அவர்கள் இன்று 12 _7 2012 வியாழன் அன்று இஃபாத் ஆகிவிட்டார்கள்அன்னாரின் ஜனாஸா 13 -7 வெள்ளிகிழமை காலை 10 மணி க்கு நல்லடக்கம் செய்யப்படும்.
வஸ்ஸலாம்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்.