இயற்பெயர் : ஆ.ராஜா
தலைவர் : (நேற்றுவரைக்கும்) தகவல் மற்றும் தொழில்நுட்பம்
துணைத் தலைவர் : மனைவியின் நிறுவனங்களுக்கு
மேலும்
துணைத் தலைவர்கள் :xxxxxxxxxxxxx
வயது : 48 வயது
தொழில் : தலைமைக்கு விசுவாசமாக இருப்பது
பலம் : மன்மோகன் பெயரையும் சேர்த்துக்கொள்வது
பலவீனம் : பலியாடு
நீண்ட கால சாதனைகள் :சிறந்த பேச்சாளர்
சமீபத்திய சாதனைகள் : ஹி ..ஹி ..
நீண்ட கால எரிச்சல் : மாறன் சகோதரர்கள்
சமீபத்திய எரிச்சல் : காங்கிரஸ்காரர்கள்
மக்கள் : கலைஞர் குடும்பத்தினர் மட்டும்
சொத்து மதிப்பு : கோடிகளில்
பலம் : மன்மோகன் பெயரையும் சேர்த்துக்கொள்வது
பலவீனம் : பலியாடு
நீண்ட கால சாதனைகள் :சிறந்த பேச்சாளர்
சமீபத்திய சாதனைகள் : ஹி ..ஹி ..
நீண்ட கால எரிச்சல் : மாறன் சகோதரர்கள்
சமீபத்திய எரிச்சல் : காங்கிரஸ்காரர்கள்
மக்கள் : கலைஞர் குடும்பத்தினர் மட்டும்
சொத்து மதிப்பு : கோடிகளில்
நண்பர்கள் : முதலில் விண்ணப்பித்தவர்கள்
எதிரிகள் : ஊடகங்கள்
ஆசை : கலைஞர் காப்பாற்றுவார்
நிராசை : BSNL நிறுவனத்தை தான் இருப்பதற்குள் காலி
எதிரிகள் : ஊடகங்கள்
ஆசை : கலைஞர் காப்பாற்றுவார்
நிராசை : BSNL நிறுவனத்தை தான் இருப்பதற்குள் காலி
செய்ய முடியாமல் போனது
பாராட்டுக்குரியது : தாக்குபிடித்தது
பயம் : வழக்கு வரப்போகிறது
கோபம் : காமெடி பீசாகியது
காணாமல் போனவை : ராஜினாமா செய்யமாட்டேன்
புதியவை : சட்டி சுட்டதடா
கருத்து : இவ்வளவு பணமும் எங்கண்ணே வச்சுருக்கீங்க?
பாராட்டுக்குரியது : தாக்குபிடித்தது
பயம் : வழக்கு வரப்போகிறது
கோபம் : காமெடி பீசாகியது
காணாமல் போனவை : ராஜினாமா செய்யமாட்டேன்
புதியவை : சட்டி சுட்டதடா
கருத்து
டிஸ்கி : யோக்கிய காங்கிரஸ்காரர்களே சொம்பை
ஒளிச்சு வச்சாச்சா?